Tag: rajeshpooshan

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு! – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

திருவிழா காலங்களினால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  கூறுகையில், திருவிழா காலங்களில், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த, மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண், கடந்த ஐந்து […]

coronavirus 3 Min Read
Default Image

சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருமடங்கு உயர்ந்துள்ளது. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் மூன்றாவது இடத்தில உள்ள இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை, 1,855,331 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 38,971 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் கூறுகையில், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை […]

coronavirus 2 Min Read
Default Image