Tag: RajeshDas

முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..!

2021-ல் அப்போதைய முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம்  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை […]

RajeshDas 3 Min Read
Rajeshdas

முன்னாள் டிஜிபி வழக்கு -நீதிபதி எச்சரித்து வழக்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021-ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை  நடத்தினர். மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி […]

RajeshDas 4 Min Read
Rajeshdas

ராஜேஷ் தாஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021-ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை  நடத்தினர். மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி […]

#MadrasHC 3 Min Read

ராஜேஷ்தாஸ் மனு மீது நாளை தீர்ப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை  நடத்தினர். மேலும், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி […]

RajeshDas 4 Min Read

#BREAKING: ராஜேஷ் தாஸ் வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும்.!

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் எஸ்.பி ஒருவரிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகக் கூறப்பட்டது. அந்த பெண் எஸ்.பி, காவல்துறை டி.ஜி.பி, உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 பேர் கொண்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்திருந்தது. இதைத்தொடர்ந்து, பெண் ஐ.பி.ஸ் அதிகாரி […]

highcourt 4 Min Read
Default Image

#BREAKING: ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்.. சிபிசிஐடிக்கு மாற்றம் .!

ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதாக திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜேஷ் தாஸ் சென்றார். அப்போது அந்தப் பகுதியில் இருந்த பெண் எஸ்.பி ஒருவரிடம் ராஜேஷ் தாஸ் அத்துமீறி நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. அந்த பெண் எஸ்.பி காவல்துறை டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். ராஜேஷ் தாஸ் […]

cbcid 3 Min Read
Default Image

பெண் எஸ்.பி.யிடம் அத்துமீறல் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். பாலியல் தொல்லை தந்தாக கூறப்படும் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்பி தடுக்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HumanRightsCommission 2 Min Read
Default Image

#BREAKING: பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் – விசாரணைக்கு குழு அமைப்பு.!

சீனியர் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் புகாரை குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார் தொடர்பாக அளித்த புகாரை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், ஏடிஜிபி சீமா அகர்வால், ஐஜி அருண், டிஐஜி சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே, பாலியல் தொல்லை தந்தாக சிறப்பு […]

#TNPolice 2 Min Read
Default Image