நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தீவிரமாகப் பரவிய நிலையில் கொத்துக் கொத்தாக மக்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டது.இதனால்,கொரோனா பரவல் குறைந்ததோடு ஏராளமான உயிரிழப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால்,தற்போது நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.அதன்படி,நேற்று 2,364 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில்,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரச் செயலாளர்களுடன் இன்று முக்கிய ஆலோசனை […]
டெல்லியில் கொரோனா நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், உலகிலேயே அதிகபட்சமாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்தை தாண்டியுள்ளது. 5 வது நாளாக 9 லட்சத்திற்கு குறைவானோர் கொரோனா சிகிக்சைபெற்றுவருகிறார்கள் எனவும், இந்தியாவில் சுமார் 87% மக்கள் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் அல்லது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 11.69% பேர் எனவும், 1.53% பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.