இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வந்தது. தற்போது இதற்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்ட நிலையில் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 45,93,427 வழங்கப்பட்டுள்ளதாகவும், பிப்ரவரி 13 முதல் இரண்டாவது டோஸ் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். 4 மில்லியன் […]