தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பு திறமையை சினிமா உலகம் வியந்து ரசிக்கும். இவர் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் அடுத்தவாரம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ராஜேஷ் செல்வா இயக்கி உள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் ரிலீசாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படத்தை பற்றி படத்தின் எடிட்டர் கூறுகையில், ‘ படத்தில் அவர் போலீஸா என்பதை படத்தினை பார்த்து தெரிந்து […]