தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக தற்போது ராஜேஷ் லக்கானி நியமனம். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக தற்போது ராஜேஷ் லக்கானி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார். தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி தற்போது தமிழக மின்சார வாரிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது […]
மெட்ரோ குடிநீர் தலைமை அதிகாரியாக பணிபுரியும் சத்தியப்ரதா சாஹு தற்போது தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இச்செய்தியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கோனிக்கு பதிலாக இவர் பொறுப்பேற்கவுள்ளார்.மேலும், இவரை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதை அடுத்து ராஜேஷ் லைக்கோனிக்கு மாநில தலைமை செயலாளர் பதவி வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது