Tag: Rajesh das

நீதிமன்றத்தில் நெஞ்சுவலி.! காலையில் கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன்.! 

சென்னை: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் இன்று காலை கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்போரூர் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை அளித்துள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ஆம் தேதி அடியாட்களுடன் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வந்து […]

Beela Venkatesan 5 Min Read
Former DGP Rajesh Das

பீலா வெங்கடேசன் புகார்… முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது.!

சென்னை: காவலாளியை தாக்கி வீட்டிற்குள் நுழைய முயன்றதாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பீலா வெங்கடேசன் கொடுத்த புகாரில் கேளம்பாக்கம் காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பெண் எஸ்பி-க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகி 3 ஆண்டுகள் தண்டனை பெற்றவர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ். அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரையில் சென்று சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை வாங்கியுள்ளார். இதற்கிடையில், ராஜேஷ் தாஸ் மனைவியாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி பீலா […]

Beela Venkatesan 4 Min Read
Beela Venkatesn - Rajesh Das

முன்னாள் சிறப்பு டிஜிபி வழக்கு ஒத்திவைப்பு..!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2021ல் முதலமைச்சராக இருந்தபோது, அவரது ஆய்வு பணிக்காக பாதுகாப்புக்கு சென்ற சிறப்பு டிஜிபி முன்னாள் ராஜேஷ் தாஸ், பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ராஜேஷ் தாஸ், முன்னாள் எஸ்.பி கண்ணன் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசராணை நடத்தினர். மேலும், பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி […]

Rajesh das 5 Min Read

பாலியல் வழக்கு- உச்ச நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் மீண்டும் மனு..!

தன் மீதான பாலியல் வழக்கு ஆந்திராவுக்கு மாற்றக்கோரி ராஜேஷ் தாஸ் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைக்குத் தடை விதிக்கவும் தனது மனுவில் ராஜேஷ் தாஸ் கோரிக்கை வைத்துள்ளார். பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணையை மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கு நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நீதிமன்றத்தில் நாளை அரசு […]

#SupremeCourt 3 Min Read
Default Image

#BREAKING: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு ஒத்திவைப்பு..!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வழக்கு விசாரணை வருகின்ற நவம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து  சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் […]

Rajesh das 4 Min Read
Default Image

முன்னாள் சிறப்பு டிஜிபி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நீதிமன்றம் எச்சரிக்கை..!

சிறப்பு டிஜிபி வரும் 1-ம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை. சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஏப்ரல் மாதம் பெண் எஸ்.பி புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து  சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி ஆகிய இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. பின்னர், 400 பக்க கொண்ட குற்றப்பத்திரிகையை விழுப்புரம் நீதிமன்றத்தில் […]

Rajesh das 5 Min Read
Default Image

முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜர்..!

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த ஏப்ரல் மாதம் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுபயணத்தின் போது அவரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி தனது மாவட்டத்திற்கு வந்ததால் மரியாதை நிமித்தமாக பெண் எஸ்பி சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் […]

Rajesh das 4 Min Read
Default Image

#BREAKING : ராஜேஷ் தாஸ் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜர்..!

சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஆஜராகியுள்ளார். சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி, உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, 6 […]

cbcid 4 Min Read
Default Image

#BREAKING: ராஜேஷ் தாஸ் விவகாரம்.. விசாரணை அதிகாரி மாற்றம்..!

ராஜேஷ் தாஸ் விவகாரத்தை விசாரிக்க ஏடிஎஸ்பி கோமதி நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாற்றப்பட்டு சிபிஎஸ்டி எஸ்பி முத்தரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் […]

Rajesh das 4 Min Read
Default Image

ராஜேஷ் தாஸ் விவகாரம்.. இன்று பிற்பகல் விசாரணை ..! உயர் அதிகாரிக்கே இந்த நிலைமையா..? -நீதிபதி .!

டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை இன்று பிற்பகல் தானாக முன் வந்து  உயர்நீதிமன்றம் விசாரணை நடந்தயுள்ளது. சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பியாக இருக்கக்கூடிய ராஜேஷ் தாஸ் பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறி அந்த பெண் எஸ்.பி டி.ஜி.பி மற்றும் உள்துறைச் செயலாளர் ஆகியோரைச் சந்தித்து ராஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்தார். பெண் ஐ.பி.ஸ் அதிகாரி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் ராஜேஷ் தாஸ் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். […]

chennai HC 2 Min Read
Default Image