நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தனது தநதையை போலவே பேசுவதில் மிகவும் திறமை வாய்ந்தவர். மேலும், இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது இளமையில், தனது தனத்தையுடன் இணைந்து எடுத்தவாறு உள்ள புகைப்படம் இணைநயத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View […]