தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் சுற்ற ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு, வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை. இந்நிலையில், இதுகுறித்து பேசிய டி.ராஜேந்தர், ‘பெரிய விலை கொடுத்து தர்பார் படத்தை வாங்கியதில் நஷ்டம் அடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் அளித்துள்ளனர். நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு […]