ராஜேந்திர பாலாஜி குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம். ஆவினில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேஎம் ஜோசப் […]
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழ்நாட்டை விட்டு செல்ல தடை என உச்சநீதிமன்றம் திட்டவட்டம். பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விதிக்கப்பட்டிருந்த ஜாமீன் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட்டை புதுப்பித்துக்கொள்ள அனுமதி அளித்தது உச்சநீதிமன்றம். மேலும், ராஜேந்திர பாலாஜி தமிழகத்தில் எந்த இடங்களுக்கும் செல்லலாம் என அனுமதி வழங்கி நிபந்தனையை தளர்த்தியது உச்சநீதிமன்றம். விருதுநகர் மாவட்டத்தை விட்டு வெளியே செல்லும்போது விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என நிபந்தனை […]
அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி கோரி ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல். அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்னை செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆவின் முறைகேடு வழக்கில் ஜாமீன் நிபந்தனையால் வெளியூர் செல்ல முடியாத நிலையில் ராஜேந்திர பாலாஜி இருப்பதால், அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளார். ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்ததாக ராஜேந்திர பாலாஜி […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு மோசடி புகார். அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் […]
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல். முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, விதிமுறைகளை பின்பற்றாமல் விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக ரூ.7 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர்களுக்கு பாஜக வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கர்நாடகா மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில்,கடந்த 6ம் தேதி 3 நாள் பயணமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம் மேற்கொண்டார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவில் இணைகிறாரா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதாவது, கட்சிக்குள் பிரச்சனை இருக்கும்போது […]
தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முடிவு செய்வார்கள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தமிழக சட்டப்பேரவை கூட்டணி பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்வார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணிக்கு அதிமுகத்தான் தலைமை வகிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
காற்றை மட்டும் விட்டு விட்டு புயல் திரும்பு செல்கிறது, இது தான் ஆன்மீக ஆட்சி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ரஜினிகாந்த கட்சி தொடங்கியதற்கு பின் காலங்கள் மாறலாம்.கூட்டணி அமையலாம். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதில் பாரதிய ஜனதா கட்சியின் அழுத்தம் இல்லை.அவரே சுயமாக சிந்தித்து கட்சித் தொடங்கியதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேவையான நிதியை கேட்டு அல்ல,வாதாடி அல்ல , […]
நல்லெண்ணம் கொண்ட ரஜினியின் எந்தவொரு அரசியல் முடிவையும் ஏற்றுக்கொள்வோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படக்கூடிய ரஜினிகாந்த் கடந்த இரு வருடங்களுக்கு முன்பதாக தான் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருந்தார். எனவே வருகின்ற தேர்தலில் அவர் கட்சி துவங்கி போட்டியிடுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்மையில் அவருக்கு உடல் நலம் குறைந்து இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து, இணையத்தில் அறிக்கை ஒன்று வெளியாகி அதில் அவர் அரசியலுக்கு வரமாட்டார் […]
மனுதர்மத்தில் சில நல்ல கருத்துக்கள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் பெண்களை இழிவாக பேசியதாக, அவருக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திருமாவளவனுக்கு எதிராக பாஜக சார்பில் போராட்டங்களும் நடத்தினர். இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ‘யாரோ மொழிபெயர்த்த மனு தர்ம நூலை வைத்து திருமாவளவன் குறைகூறுவது தவறு. மனுதர்மத்தில் சில நல்ல […]
விருதுநகர் மாவட்ட குடிநீர் பிரச்சனையை தீர்க்க தாமிரபரணி, அர்ச்சனா, குண்டாறு நதிகளை இணைக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார். பின்னர் இதனிடையே விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் அருகே புதிய மருத்துவக் கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி. இது ரூ.380 கோடியில் 22 ஏக்கரில் புதிய மருத்துவக் கல்லூரி 18 மாதங்களில் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். இந்நிலையில் இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், மதக்கலவரத்தை தூண்டுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற ரஜினியின் கருத்தை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய நிலையில் ,சட்டவிரோதி ஆகிவரும் அமைச்சரை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் […]
தமிழகத்தில் அதிமுக திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றது. திமுக கூட்டணி மங்கி போன கூட்டணி என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலடித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி அமைத்து வருகின்றனர். மேலும் மாறி மாறி அவரவர்கள் கூட்டணி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இந்நிலையில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா_வின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிவகாசியில் நடந்தது. சிவகாசியில் […]