ரத்தக்கண்ணீர் வருவதாக சொல்கிறீர்களே கே.எஸ்.அழகிரி அவர்களே! உங்களுக்கெல்லாம் கண்ணீரே இல்லையே அதில் எங்கே ரத்தம் வருவது? என சீமான் ட்வீட். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ராஜீவ் காந்தியை கொன்ற போது எங்களது கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை திருவிழாவாக கொண்டாடும் போது இதயத்தில் இருந்து ரத்த கண்ணீர் வருகிறது. எங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவித்திருந்தார். இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் […]
சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது என ஜோதிமணி எம்.பி ட்வீட். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், ராஜிவ் காந்தி வழக்கில் வெற்றியை பெற்றது பேரறிவாளன் தான், அவரே சட்டங்களை படித்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இந்த வழக்கை முடித்து வென்றுள்ளார். மற்ற யாரும் இதற்கு காரணம் இல்லை என்று தெரிவித்திருந்தார். மேலும், ராஜீவ் காந்தி என்ன […]
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து பேரறிவாளனை உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.இதனைத் தொடர்ந்து,உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள்,மக்கள் பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். ஆனால்,உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை எனவும்,அதே நேரத்தில்,குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும்,அவர்கள் நிரபராதிகள் அல்ல என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியிருந்தார்.மேலும்,இது தொடர்பாக […]
1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை ராஜீவ் காந்தி அவர்கள் செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவு. ராஜீவ் காந்தி இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். இவர் தமிழ் நாட்டிலுள்ள ஸ்ரீபெருபூதூரில், 1991ம் ஆண்டு மே 21ம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை சம்பவத்தை விடுதலைப் புலிகளின் […]
அப்பாவை இழந்து கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று. ராகுல் காந்தி அவர்கள் புதுச்சேரியில் கடலோர மக்களுடன் உரையாடலில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் தங்களது குறை நிறைகளை கூறியதுடன், ராகுல் காந்தி அவர்களும் மக்களுடன் மனம் விட்டுப் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் குறித்தும் பேசியுள்ளார். அப்போது ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட […]
மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, ஒரு நொடி இடைநிறுத்தப்பட்டு, பூகம்பம் நடப்பதாக அனைவருக்கும் தகவல் அளித்து, பின் சற்று புன்னகைத்து தொடர்ந்து பேசினார். காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி வரலாற்றாசிரியர் தீபன் சக்கரவர்த்தி மற்றும் சிகாகோ பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மாணவர்களுடன் நேரடி மெய்நிகர் தொடர்புகளின் கலந்துகொண்டார். அப்போது ஒரு மாணவர் எழுப்பிய வேளாண் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் சமூக ஊடகங்களின் ட்ரோலிங் மற்றும் ஊடகத் தணிக்கை பற்றிய கேள்விக்கு ராகுல் காந்தி அவர்கள் பதிலளித்தார். […]