முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைதாகி சிறை தண்டனைப பெற்று வரும் நளினிக்கு தற்போது பரோல் வழங்கப்பட்டுள்ளது. தனது மகளின் திருமணத்திற்காக மாத காலம் பரோல் கேட்டு தானே வாதாடி இருந்தார் நளினி. அதற்க்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதாடியதால், ஒரு மாதம் மட்டும் பரோல் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி 24 மணி நேரமும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தான் நளினி இருப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தனது சத்துவாச்சாரியில் […]
தமிழக அரசானது சட்டசபையில் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலைகாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது. இந்த தீர்மானத்தில் ஆளுநர் கையெழுத்திட்டால், அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்னும் ஆளுநர் கையெழுத்திடாததால் அவர்கள் விடுதலை ஆகவில்லை. இது தொடர்பாக தண்டனை பெற்று வரும் நளினி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கின் போது, தமிழக அரசு சார்பில், ‘ ஆளுநருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை இந்த விடுதலை […]
சென்னையில் விழிப்புணர்வுக்கான வரைபடங்களின் வழித்தடங்கள் என்ற பெயரில் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அதில் பேசியசேதுபதி, மூன்றாம் பாலினத்தோருக்கு உள்ள முட்டுக்கட்டைகளை உடைத்து, அவர்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ஒரு ஓவிய கண்காட்சி எனகூறினார். மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி இன்னும் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதில் தீர்பளித்த நீதிபதி அவர்களின் விடுதலைபற்றி முடிவெடுக்கக தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு […]