ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற RCB கேப்டன் ரஜத் படிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார். இரு அணிகளும் முந்தைய போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெரும் முனைப்பில் விளையாடி வருகின்றன. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 16 ஓவர் வரை […]
ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ள பெங்களூரு அணி இந்த ஐபிஎல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 3-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது. இறுதியாக ஏப்ரல் 10-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியுடன் தோல்வி அடைந்ததை […]
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் (DC) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. தற்போதைய புள்ளிப் பட்டியலில், டெல்லி கேபிட்டல்ஸ் (+1.257) 2-வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (+1.015) 3-வது இடத்திலும் உள்ளன. முதலிடத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி (+1.413) உள்ளது. இந்தப் போட்டியின் முடிவு […]
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில், பெங்களூர் அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் வெறும் 25 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். மேலும் அவர், 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ரஜத் படிதார் தனது அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இருப்பினும், பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதருக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது. அதாவது, ஐபிஎல் நடத்தை விதிகளின் […]
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டு […]
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, களமிறங்கிய பெங்களூர் அணி மும்பை அணிக்கு அதிரடி காட்டியது என்று தான் சொல்லவேண்டும். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சால்ட் முதல் பந்தில் பவுண்டரி அடித்து அடுத்த பந்தில் போல்ட் ஆகி 4 ரன்களுக்கு வெளியேறினார். அவரை தொடர்ந்து களமிறங்கிய படிக்கல் விராட் கோலியுடன் இணைந்து […]
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனை அடுத்து RCB ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு முன்னர் இந்த அணியை வழிநடத்திய ஃபாப் டு பிளசியை விடுவித்தது. தற்போது அவர் 2025-ல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் மூத்த வீரரகளாக விராட் கோலி, புவனேஷ்வர் குமார், குர்னால் பாண்டியா, லயம் லிவிங்ஸ்டோன் உள்ளிட்ட […]
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்த சூழலில், பலருக்கும் பிடித்த அணியாக இருக்கும் பெங்களூர் அணியை இந்த முறை யார் தலைமை தாங்கி வழிநடத்த போகிறார் ஏற்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனென்றால், இதற்கு முன்பு கேப்டனாக அணியை வழிநடத்திய ஃபாஃப் டுபிளெஸி டெல்லி அணிக்கு சென்றுள்ளார். 2022-ம் ஆண்டு பெங்களூர் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ஃபாஃப் டுபிளெஸி, அணியை தொடர்ந்து இரண்டு […]
Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார் ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், ஹைதராபாத் அணியும் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே விக்கெட் […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடாயேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது தற்போது தர்மசாலாவில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் தற்போது டாஸ் என்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் அடுத்த ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். இந்திய அணியின் பேட்ஸ்மேனான ரஜத் படிதாரை இந்த போட்டியில் விடுவித்து அவருக்கு பதிலாக இளம் வீரரான தேவ்தத் படிக்கலை எடுத்த்துள்ளனர். Read More :- IPL 2024 : தளபதி […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை (ஜனவரி 25) -ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் […]
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. ஆனால் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய அணியின் மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி இந்த தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. விராட் கோலிக்கு பதிலாக எந்த வீரர் இடம் பெறுவார் என கேள்வி இருந்த நிலையில், விராட் கோலிக்கு பதிலாக ரஜத் […]