ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் (நவம்பர் 25) 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மாநில ஆட்சி பொறுப்பில் காங்கிரஸ் இருக்கிறது. எதிர்க்கட்சியாக பாஜக செயல்பட்டு வருகிறது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்திலும் பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று அந்தா, பாரனில் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் […]
ராஜஸ்தான மாநிலத்தில் உள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் (இம்மாத நவம்பர்) 25ஆம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் பாஜக இடையே நேரடி போட்டி நிலவி வருகிறது. இந்த சட்டமன்ற தேர்தலானது 2024இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால் இரு கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி […]
ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மதம் 24ஆம் தேதி 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பில் இருக்கிறது. அசோக் கெலாட் முதல்வராக இருக்கிறார். எதிர்க்கட்சியாக பாஜக உள்ளது. பாஜக , காங்கிரஸ் நேரடி போட்டியானது இம்மாநிலத்திலும் இருப்பதால் தேர்தல் பிரச்சாரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசுகையில், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு பல்வேறு ஊழல்களை […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மொத்தம் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியை மட்டும் விவசாய கட்சிக்கு விட்டுக்கொடுத்து 199 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜக 200 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் கடுமையாக போராடி வருகிறது. இன்று , ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்தில் சாதுல்ஷாஹர் நகரில் பிரச்சரத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் […]
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவி காலம் இந்தாண்டுடன் முடிவடைகிறது. இதனால், இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை கடந்த 9ம் தேதி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, ராஜஸ்தானில் 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவ.25-ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறும் என […]