ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா. ராஜஸ்தான் ராயல்ஸின் பீல்டிங் பயிற்சியாளர் டிஷாந்த் யாக்னிக் கொரோனா சோதனை மேற்கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியானது . அதை உறுதிப்படுத்தும் வகையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 வது போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விமானம் செல்வதற்காக குழு […]