ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஆல்வார் பகுதியை சேர்ந்தவர் அஜித் சிங் யாதவ். இவர், ஹரியானாவில் உள்ள ஒரு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுமன் யாதவ். இவர்கள் இருவரும் காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 7 வயதில் மகன் ஒருவன் இருக்கிறான். ஆரம்பத்தில் அன்பாக இருந்த மனைவி சுமன் கடந்த ஒரு வருடமாகவே சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபப்பட்டு தனது கணவர் அஜித்தை […]