ஐபிஎல்2024 : வெளிநாடுகளிலும் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவாரா என்ற கேள்விக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் பதில் அளித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் கிரிக்கெட் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அண்மையில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 16 இன்னிங்ஸில் களமிறங்கி 1028 ரன்கள் குவித்துள்ளார். இவை பெரும்பாலும் இந்தியாவிற்குள் நடைபெற்ற போட்டிகள் ஆகும். வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று அந்நாட்டு கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி […]
IPL2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக் மீது அதிக நம்பிக்கை உள்ளது. – பயிற்சியளர் சங்ககரா. ஐபிஎல் 17வது சீசன் தொடர் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளது. இந்த போட்டி குறித்தும், ராஜஸ்தான் அணி இளம் வீரர்கள் குறித்தும் நேற்று ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் விலகியுள்ள நிலையில், தற்பொழுது அந்த அணியின் பந்துவீச்சாளர் ஆண்ரூ டை ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் நிலையில், கொரோனா பரவலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 20 போட்டிகள் முடிவடைந்தது. இதுவரை ஐபிஎல் தொடரில் இருந்து வெளிநாட்டு வீரர்கள் சிலர் விலகியுள்ளார். அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஏற்கனவே 3 பேர் […]
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளையாடும் தென் ஆப்பிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், “16 கோடிக்கு தகுதியானவர் இல்லை” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடர், கொரோனா பரவலுக்கும் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அதிகபட்ச தொகையான ரூ.16 கோடிக்கு ஏலம்போனவர், தென்னாபிரிக்கா அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ்மோரிஸ். இவரின் அடிப்படை விலை ரூ.75 லட்சமாக இருந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. […]
ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் வேட்டையோடு மும்பையும்,ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க ராஜஸ்தானும் இன்று பலபரீச்சை நடத்துகிறது. ஐபிஎல் களத்தில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் 21 ஆட்டங்களில் சந்தித்துள்ளது.இதில் இரு அணிகளிலும் 10 ஆட்டங்களில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது.கடையாக மோதிய 5 ஆட்டங்களில் ராஜஸ்தான் 4 வெற்றிகளை ரூசித்துள்ளது.மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட்,போல்ட் போன்ற வீரர்கள் தூண்களாக உள்ளனர்.இதே போல ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், பட்லர், ஆர்ச்சர் போன்ற வீரர்கள் நம்பிக்கை அளித்து வருவது அணிக்கு பலமே.நடப்பு […]
இன்று 15 வதுதொடர் ஜெய்ப்பூரில் உள்ள மன்சிங் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர் முடிவில் 160 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தனது அபார ஆட்டத்தை வெளிபடுத்தியது . முதலாவது களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ரஹானே மற்றும் […]
.ஜெய்ப்பூரில் நடக்க இருக்கும் 15வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள 14 ஆட்டங்களின் ஐதராபாத் அணி 3 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. கொல்கத்தா 4 போட்டிகளில் 2 வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 3ல் 2ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. அஜங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான […]