ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பது தொடர்பாக வெளியான ஆடியோ விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டு இருந்தார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் […]
உலகின் தொன்மையான நகரங்களின் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரம் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான யுனேஷ்கோ அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை பல தொன்மையான பல நகரங்கள் சேர்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிதாக ஜெய்ப்பூர் இணைந்துள்ளது. ஒவ்வொரு நகரங்களின் அமைப்பு, கலாச்சாரம், கல்வி, அறிவியல் சூழல் மற்றும் தொல்பொருள் ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்த நகரங்கள் எவ்வளவு முக்கியமானது என்று கணக்கீடு செய்யப்படும். இந்த கணக்கீடானது யுனேஷ்கோ எனப்படும் உலக பாரம்பரிய […]
நேற்றைய போட்டியில் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் அவுட் செய்ததை ஷேன் வார்னே கடுமையாக சாடியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி: நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது.பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் […]
,மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸூம், ராஜஸ்தானில் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இரு மக்களவை தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. ராஜஸ்தான் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் காலியாக உள்ள மக்களவை, சட்டப்பேரவை தொகுதிளுக்கு ஜனவரி 29ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் அல்வார், அஜ்மீர் மக்களவை தொகுதிகளில் எதிர்கட்சியான காங்கிரஸ் முன்னணியில் உள்ளது. மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் ஆளும் பாஜக முன்னணி வகிக்கிறது. ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் […]