தஞ்சையில் மன்னர் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியாக வழக்கில் திரைப்பட இயக்குனர் ப.ரஞ்சித் அவர்கள் கும்பகோணம் நீதிமன்றத்தில் தொடர்ந்து 3 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 4 ம் தேதி தஞ்சை திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் ப.ரஞ்சித் பேசினார். அப்போது மன்னர் ராஜ ராஜ சோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கும்பகோணம் காவல் நிலையத்தில் வழக்கு தொடப்பட்டது. இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி […]