இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் 3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி குணவர்தனாவை சந்தித்துப் பேசிய ஜெய்சங்கர், இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும் மீனவர் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின் இந்திய வெளியுறவுத்துறை […]
கொரோனாவின் விளைவுகளை தடுக்க இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷவுடன், இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார். இவர்கள் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்தும், பிராந்தியத்தில் ஏற்படக்கூடிய சுகாதார மற்றும் பொருளாதார பாதிப்புகள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். மேலும், இந்திய தனியார் துறையால் இலங்கையில் முதலீடுகள் மற்றும் மதிப்பு கூட்டல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இருவரும் உரையாடியுள்ளனர். மேலும், […]
ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்த தடையுமில்லை. நானும் எனது தந்தையரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 9-ம் தேதி வெளியாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த திரைப்படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், நடிகர் ரஜினிக்கு இலங்கை அரசாங்கம், இலங்கை செல்ல விசா […]
இலங்கையில் அரசியல் குழப்பம் ஒரே நாளில் நடந்த மாற்றங்கள் இலங்கை எதிர்க்கட்சி தலைவராக ராஜபக்சே பொறுப்பேற்பு இலங்கை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையில் அரசியல் குழப்பம்: இலங்கையில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவானது மக்களுக்கு தெளிவுப்படுத்தியது.அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தது. ஒரே நாளில் நடந்த மாற்றங்கள்: இதனை தொடர்ந்து அந்நாட்டில் ஒரே நாளில் பிரமராக இருந்த […]
இலங்கை எதிர்க்கட்சி தலைவராக முன்னாள் அதிபர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார்.பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ராஜபக்சே பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் விடுதலை புலிகளின் புகழ் பாடிய சுடரொளி பத்திரிகையின் 90% பங்குகளை, மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சே வாங்கியுள்ளாராம். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமாக இருந்த சுடரொளி பத்திரிகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது பத்திரிகையில் 10% பங்குரிமையை மட்டுமே சரவணபவன் வைத்திருக்கிறார். மிகுதி 90% பங்குரிமையை மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வன் நாமல் ராஜபக்ச கொள்வனவு செய்துள்ளார் என நம்பதகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. மஹிந்த ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்த தமிழ் […]