ராஜன் இல்லாமலே தயாராகும் ராஜன் வகையறா.?! வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்.!
வடசென்னை படத்தில் பயன்படுத்தாமல் மீதம் உள்ள அமீர் நடித்த ராஜன் காட்சிகளை வெப் சீரிஸில் பயன்படுத்த வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளாராம். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலர் நடித்து இல்லை இல்லை அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்த திரைப்படம் வடசென்னை. இந்த திரைப்படம் முடியும் போதே இரண்டாம் பாகம் வெளியாகும் என அறிவிப்போடு நிறைவு பெற்றிருக்கும். இந்த படத்தில் அமீர் நடித்திருந்த ராஜன் கதாபாத்திரம் தான் வடசென்னையில் முக்கிய கதாபாத்திரம். அந்த […]