Tag: Rajakkannu's wife

#JaiBhim:ராஜாக்கண்ணு மனைவி பார்வதி பெயரில் ரூ.10 லட்சம் டெபாசிட்: சூர்யா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முன்வைத்த கோரிக்கை அடுத்து ராஜாகண்ணு அவர்களின் துணைவியார் பார்வதி அம்மாள் பெயரில் “பத்து இலட்சம் ரூபாய் தொகையை டெபாசிட் செய்ய உள்ளதாக  நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். உண்மைச்சம்பவம் திரைப்படமாக வெளியாகும் போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே.ஆனாலும் அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப்படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும். […]

Actor surya 5 Min Read
Default Image