Tag: Rajaji Government Hospital

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் !

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். தமழகத்தில்  கொரோனா வைரஸால் 1865 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 960 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது நிலவரப்படி 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 8 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுப்போன்று செய்திகளை கேட்கும் போது […]

coroanvirusmadurai 2 Min Read
Default Image

7 வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்துள்ளது …என்ன நம்ப முடியலயா !

சென்னையை சேர்த்த 7 வயது சிறுவன் ஒருவருக்கு 526 பற்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் பிரபுதாஸ். இவரது 7 வயது மகன் ரவீந்திரநாத். ரவீந்திரநாத்துக்கு சிறு வயது முதலே வலது கன்னம் சற்று வீக்கமாக இருந்து வந்துள்ளது. 3 வயது இருக்கும் போது சென்னை அரசு மருத்துவமனையில் காட்டியுள்ளார். அப்போது வலி நிவாரிணி மாத்திரை  அனுப்பியுள்ளனர். இந்நிலையில், 7 வயதாகும் போது வலி அதிகமாக இருந்ததால் சென்னை சவிதா […]

#Chennai 3 Min Read
Default Image

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை மீன் விற்பனை !

மதுரையில் ராஜாஜி அரசு மருத்துவமனை உள்ளது.இந்த மருத்துவமனை தென் மாவட்ட மக்களுக்கு முக்கிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த மருத்துவமனையில் மீன் விற்பனை செய்யும் ஒருவர் மருத்துவமனையில் உள்ள மேல் தளத்தில் மீன்கள் எடுத்து செல்லும் காட்சி வெளியானது. இந்நிலையில் நோயாளிகளை ஸ்டெச்சரில் அழைத்து செல்வதாக உள்ள சாய்தளத்தில் மீன் வியாபாரி ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.இதனால் மருத்துவமனையில் மேன் விற்பதாக குற்றசாட்டுகள் எழுந்தது. இதை தெடர்ந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் […]

#Madurai 2 Min Read
Default Image