பிறந்து சில நிமிடங்களே ஆன பெண் குழந்தை மதுரை சாலையில் மீட்க்கப்பட்டுள்ளது. முந்தய காலத்தில் தான் பெண் குழந்தைகள் என்றால் கள்ளிப்பால் வைத்துக்கொல்வதும், தூக்கி வீசுவதும் நடந்து வந்தது. தற்போதைய காலங்களில் பலருக்கு குழந்தை பாக்கியமே கிடைப்பதில்லை. அதிலும் பிறக்கக்கூடிய குழந்தை என்ன குழந்தையாக இருந்தால் என்ன என்று வளர்க்க கூடிய மனப்பான்மைதான் அதிகரித்திருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் தற்போதும் பெண் குழந்தைகள் என்றால் அபச குணமாகவும், வேண்டா வெறுப்பாகவும் நினைக்கக்கூடிய பெற்றோர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் […]