சென்னை சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் தனது ஹோட்டல் நிறுவனத்தை பல கிளைகளுடன் வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளார். இந்த ஹோட்டல் உயர்தர சைவ உணவகமாக உலகம் முழுக்க தமிழர்கள் மத்தியில் பிரபலமானது. வெளிநாடுகளிலும் பல கிளைகளை இந்த புகழ் உருவாகக்கியது. தரத்தில் சரவணபவன் மீது மக்கள் வைத்த அதீத நம்பிக்கை ஹோட்டல் துறையில் முடிசூடா மன்னனாக சரவணபவனை திகழவைத்தது. அவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை உண்டு. ஜோதிடர் சொல்பேச்சு கேட்டு தான் […]
சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். ஜீவஜோதி என்பவர் சரவணபவன் உணவக மேலாளரின் மகள் ஆவார்.ஜீவஜோதியின் கணவர் பெயரை பிரின்ஸ் சாந்தகுமார் ஆகும். ஜீவஜோதியின் கணவர் சாந்தகுமார் சரவணபவன் உணவகத்தில்வேலையாளாக பணியாற்றி வந்தார்.கடந்த 2001-ஆம் ஆண்டு ஜீவஜோதியை மறுமணம் செய்து கொள்ள சரவணபவனின் உரிமையாளர் ராஜகோபால் விருப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு இடையூறாக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் இருந்ததாக ராஜகோபால் கருதினார்.இதனால் ஜீவஜோதியின் கணவர் […]