தமிழ் சினிமாவில் முதலில் 10 கோடி வசூல் செய்த திரைப்படம் ரஜினி நடிப்பில் வெளியான ராஜாதி ராஜா படம் என்று தகவல்கள் பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் வசூல் சக்கரவர்த்தி பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படுபவர் ரஜினி தான். முந்திய காலகட்டத்தில் ரஜினியின் படங்கள் வசூலில் பல சாதனைகளை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முதலில் 10 கோடி வசூல் செய்தது திரைப்படமே ரஜினி படம் தான்.ஆம், கடந்த 1989 ஆம் ஆண்டு இயக்குனர் […]