தமிழ் சினிமாவில் பல முறை ஒரு ஹீரோ நடித்த வெவ்வேறு படங்கள் ரிலீசாகி இருக்கின்றன. இதெல்லாம் அந்த காலத்தில் நடந்தது. கடைசியாக பரத் நடித்திருந்த வெயில் மற்றும் சென்னை காதல் ஆகிய படங்கள் ரிலீசாகி இருந்தன. அதற்கடுத்து எந்த ஹீரோ படமும் ரிலீசானதாக தெரியவில்லை. தற்போது அதே நிலைமை வரும் பொங்கல் தினத்தில் நடக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சசிகுமார் நடித்து இருக்கும் ராஜவம்சம் திரைப்படம் ரிலீசிற்கு தயராகி உள்ளது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட […]