Tag: raj thakkare

பிறந்த நாள் பரிசாக ஒரு நாள் மட்டும் 9 ரூபாய் பெட்ரோல் விலை குறைத்த ராஜ் தாக்கரே..!

மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவின் பிறந்த நாளையொட்டி மகாராஷ்டிராவின் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9 வரை தள்ளுபடி வழங்கப்பட்டது. சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ராஜ் தாக்கரே கடந்த 2006-ம் ஆண்டில் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் நேற்று தனது 50-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி மகாராஷ்டிரா முழுவதும் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.4 […]

raj thakkare 3 Min Read
Default Image