சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த டேட்டிங் விவகாரத்தை அவரே ஊதி பெரிது படுத்தியுள்ளார் போல் தெரிகிறது, அட ஆமாங்க… இதற்கெல்லாம் காரணம் சமந்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான். நடிகர் நாக சைதன்யாவை சமந்தா விவாகரத்து செய்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் ஆகிறது. சமந்தாவும் நாக சைதன்யாவும் அக்டோபர் 2021-இல் பரஸ்பர விவாகரத்து பெறுவதாக சமூக ஊடகம் வாயிலாக அறிவித்தனர். அதன் […]