‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகைகளில் ரைசா வில்சன், ‘பியார் பிரேமா காதல்’, ‘எஃப்ஐஆர்’ மற்றும் ‘காபி வித் காதல்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கருங்காப்பியம் மீரா, லவ், தி சாஸ், அலிஸ்,காதலிக்க யாருமில்லை ஆகிய படங்களில் நடித்திருந்தார். நடிகை ரைசா வில்சன் அடிக்கடி தன்னுடைய சமூக வளைத்தள பக்கங்களில் புகைப்படங்கள், மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது கவர்ச்சியான கருப்பு நிற உடை அணிந்து […]