மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் காணலாம். சென்னை : பருவ காலங்களுக்கு ஏற்றவாறு நம் உணவு முறையில் சிறிய மாற்றங்கள் கொண்டு வந்தால் பல்வேறு நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படி, தற்போது நிலவும் மழைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் தெரிந்து […]