Tag: rains affected areas

உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு – முதல்வர் மு.க ஸ்டாலின்!

மழையால் பாதித்த இடங்களை நேரில் ஆய்வு செய்தேன் என்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு முதல்வர் பேட்டி. தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், விவசாயிகளை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறிந்தேன். முழுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க […]

#DMK 4 Min Read
Default Image