தென்னிந்திய மாநிலங்களில் மழைக்கு வாய்ப்பு..!
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், அடுத்த 4 நாட்களுக்கு, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்தே காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின், ஒரு சில இடங்களில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஹரியானா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தும் என எச்சரித்துள்ளது. அருணாச்சல பிரதேசம், அசாம், […]