“பஞ்சாப் மாநில முதல்வருக்கு நன்றி “- சுரேஷ் ரெய்னா
தனது மாமா கொலை வழக்கில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதாகவும், பஞ்சாப் மாநில முதல்வருக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன், ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகி, தாயகம் திரும்பினார் சென்னை அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா. அவர் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், தனது மாமா குடும்பத்தினரை தாக்கியதாகவும், அவரின் மாமா, அவரது மகன் உள்ளிட்டோர் உயிரிழந்ததன் காரணமாக இந்தியா […]