Rain water-மழை நீரின் நன்மைகள் மற்றும் அதை பயன்படுத்தும் முறை பற்றி இப்பதிவில் காணலாம். மழைநீர் : மழைக்காலங்களில் நீரை சேமித்து குடிப்பது, உணவுகள் தயாரிக்க பயன்படுத்துவது என்று கிராமப்புறங்களில் இன்றும் நிலவி கொண்டுதான் இருக்கிறது. இந்த மழை நீரை குடிப்பதால் கிருமி தொற்று ஏற்படுகிறது என பல தரப்பு மக்களிடம் கருத்தும் உள்ளது .அதன் உண்மை தன்மை என்ன என்பதையும் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். மழைநீரில் உள்ள சத்துக்கள் : மழை நீரில் விட்டமின் […]
வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்பு.ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 6 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 5. செ.மீ, மழையும் பெய்துள்ளதாம். குறிப்பாக தூத்துக்குடி,ராமநாதபுரம்,விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது . சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,மேலும் ஒரு சில […]
சென்னையில் கடந்த 2 மாதங்களாக தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் வணிகவளாகங்கள் ,உணவகங்கள் தண்ணீரின்றி மூடும் நிலைக்கு வந்தது .இந்த தண்ணீர் பிரச்சனை குறித்து பல பிரபலங்கள் கருத்து தெரிவித்தனர்.இதில் முக்கியமான ஒன்றாக பார்க்கபட்டது மழை நீர் சேகரிப்பு . சென்னையில் நீர் நிலைகள் சென்ற இடத்தில கட்டிடங்கள் கட்டியதாலும் முறையற்ற மழை நீர் சேகரிப்பால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஏற்பட்ட தண்ணீர் பஞ்சத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது . இதனிடையே சென்னை முதல் தமிழகத்தின் […]
தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில், ஆட்சியர் ரோகிணி ‘மிஷன் ரெயின் கெயின்’ என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்து, நிலத்தடி நீரை சேமிக்கவும், மழைநீரை சேமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ரோகினி அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிஷன் 100 என்ற ஏறி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.