சென்னை : ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக சென்னை-பெங்களூரு அணிகள் மோதவிருந்த போட்டியில் மழை குறிக்கிடுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எந்த அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு சிக்கலாகும் என்பதை இதில் பார்க்கலாம். நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 68-வது போட்டியாக வருகிற மே-18 ம் தேதி அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் […]