#Rain:தற்போதைய பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை நிலவரம் இதோ !
தமிழகத்தில் தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், திருப்பத்தூர்,நீலகிரி, வேலூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம்,விழுப்புரம்,தருமபுரி,பெரம்பலூர்,கிருஷ்ணகிரி ,புதுச்சேரி ஆகிவற்றிற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.