Tag: Rain affected areas

தமிழக அரசிடம் 50 ஆண்டுகளாக தொலைநோக்கு திட்டம் இல்லை – எல்.முருகன்

அம்பத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தபின் மத்திய அமைச்சர் எல் முருகன் பேட்டி. தமிழகத்தில் மழைநீரை சேமிக்கும் தொலைநோக்கு திட்டம் 50 ஆண்டுகளாக இல்லாதது வேதனை அளிப்பதாக மத்திய இணை அமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்து அம்பத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எல் முருகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மழைநீர் தேங்கும் பிரச்சனை […]

#BJP 3 Min Read
Default Image

#Breaking:மழை வெள்ள பாதிப்பு:களத்தில் இறங்கிய இபிஎஸ்!

சென்னை:கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.  வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக,சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய தொடர் மழை பெய்தது. இதனால்,2015-ம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் 207 மிமீ மழை பதிவாகியுள்ளது.இருப்பினும்,நேற்று முதல் மீண்டும் சென்னையின் நகர், புறநகர் என அனைத்து இடங்களிலும் பாரபட்சமின்றி மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக,சென்னையில் எங்கு திரும்பினாலும் […]

#ADMK 6 Min Read
Default Image