ரூட் தல விவகாரம் : 30 கல்லூரி மாணவர்களை டிஸ்மிஸ் செய்ய ரயில்வே காவல்துறை கடிதம்.!
சென்னையில், மாநகர பேருந்துகள், ரயில் நிலையங்களில் மாணவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கி கொள்ளும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க சென்னை மாநகர காவல்துறையினர், ரயில்வே ...