Tag: Railway Gate

100 நாட்களில் நாடுமுழுவதும் உள்ள 2,568 ரயில்வே கேட்டுகளை மூட ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !

இந்திய ரயில்வே கேட்டுக்களை அகற்றும் மத்திய அரசின் முடிவை கேட் கீப்பர் மட்டும் என்ஜினீயரிங் தண்டவாள பராமரிப்பு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து  வருகின்றனர். இந்திய ரயில்வே தனியார் மயமாக்கும் பணியை 100 நாள்களில் செயல்ப்படுத்த வேண்டும் என ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது. இந்த 100 நாட்களில் ரயில் தனியார் மயம் ,ஊழியர் குறைப்பு ,ஆகிய திட்டங்களை செயல்படுத்த உள்ளனர்.இந்த திட்டத்தில் ரயில்வே கேட்டுகளை முற்றிலும் நீக்குவதாக கூறப்பட்டு உள்ளது. இதனால் கேட் கீப்பர் இதற்கு எதிர்ப்பு […]

Ministry of Railways 5 Min Read
Default Image