மகாராஷ்டிராவில் தண்டவாளத்தில் விழுந்த 6 வயது குழந்தையை துணிச்சலுடன் காப்பாற்றிய ரயில்வே ஊழியர் மயூர் செல்கேவுக்கு பரிசாக ஜாவா பைக்கை தருவதாக பிரபல பைக் நிறுவனம் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை வாங்கனி ரயில் நிலையத்தின் 2வது பிளாட்பாரத்தில் கண்பார்வை தெரியாத பெண் ஒருவர்,தனது குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்போது,அப்பெண்ணின் குழந்தை, திடீரென்று கால்தவறி தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதே தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.பார்வை தெரியாததனால்,குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் அந்தப் பெண் […]
பானசவாடி-ஓசூர் ரயில் வந்து கொண்டிருந்தது. இகலூரு ரயில்வே ஊழியர் வழக்கம்போல தண்டவாளங்களை சோதனை செய்து கொண்டிருந்தார். அவ்வாறு சோதனை செயும் போது விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரயில் இகலூரு அருகே வந்து கொண்டிருந்தபோது லைன்மேன் உடனடியாக ரயிலை நிறுத்தும்படி கூறினார். இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டதால் விரிசல் இருந்த பகுதிக்கு 10 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டதை தொடந்து ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக சென்றது. சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கபட்டதால் விபத்து […]