நாடெங்கும் கொரோனோ 2ம் அலைத் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த சூழலில்,ஊரடங்கு அச்சத்தால் வெளிமாநிலத்தவர்களின் கூட்டம் இரயில்களில் அலைமோதுகிறது.இதனால் இரயில் சேவை நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் அது குறித்து இரயில்வே வாரியத்தின் தலைவர் சுனித் சர்மா விளக்கமளித்துள்ளார். கொரொனோ வைரஸின் தாக்கம் மிக வேகமாக பரவி வருவதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.ஆகவே கடந்த ஆண்டைபோல இந்த ஆண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தினால் இரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.இதனால் […]
ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது. மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி நுழைவு தேர்வான ஜே.இ.இ ஆகிய நுழைவு தேர்வுகள் நடைபெற ஆயத்தமாகி வருகிறது. இதே போல ரயில்வே கலிப்பாணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளும் தொடங்கப்படும் என ரயில்வே போட்டித்தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே தேர்வு குழு வின் தலைவர் கே யாதவ் கூறுகையில், ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி […]
ரயில்வே வருமானமானது நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரயில்வே டிக்கெட் மற்றும் சரக்கு கட்டணம் மறு சீரமைக்கப்படும் என ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் தெரிவித்துள்ளார். ரயில்வே நிர்வாகம் தற்போதைய நடப்பு காலாண்டில் வருவாய் இழப்பை சந்தித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பயணிகள் ரயில் மூலமாக 13,398.92 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல இரண்டாம் காலாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பயணிகள் மூலம் 13,243.82 கோடிகள் […]