மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயங்கி வந்தது.பின்னர் அதை அகலப்பாதையாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மதுரை-போடி ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டனர். பின்னர் தண்டவாளம் அகற்றப்பட்டு மீட்டர்கேஜ் பாதையை அகலபாதை அமைக்கும் பணி தொடங்கியது. வருட வருடம் திட்டத்திற்கான மதிப்பீடு அதிகரித்து கொண்ட சென்றதால் மதுரை இருந்து போடி இடையே 90 கி.மீ. தூர ரயில் பாதை அமைக்க ரூ.300 கோடி மதிப்பீடு […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் வேலை செய்து வருபவர் ரயில் ஊழியர் ஜெயவேல். இவர் வழக்கம் போல வேலைக்கு சென்று உள்ளார். அப்போது சோளிங்கர் நிலையத்திலிருந்து மகேந்திரவாடி இருந்து நிலையத்திற்கு இடையே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த ஜெயவேல் உடனடியாக சோளிங்கர் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலை தொடந்து ஜோலார்பேட்டையில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. விரைந்து வந்த ரயில்வே ஊழியர்கள விரிசலை சரி செய்தனர். இந்த […]
நீலகிரியில் உள்ள மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை கடந்த 125 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மலைப்பகுதிகளில் நீராவி ரயில் இயங்கி வருகிறது.இந்த ரயிலில் பயணம் செய்ய 70 சதவீத சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் ரயில் மலையில் செல்லும்போது பயணிகள் செல்பி எடுக்க முயற்சி செய்வதும் , நீராவி எஞ்சினில் நீர் நிரப்ப மலைப் பகுதியில் ரயில் நிறுத்தும் போது தண்டவாளங்களில் நின்று புகைப்படம் எடுப்பது சுற்றுலா பயணிகள் வாடிக்கையாக வைத்து உள்ளனர். இதனால் சுற்றுலா […]
பாலக்காட்டில் இருந்து சென்னைக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டு இருந்த போது மாக்கினாம்பட்டி அருகே ரயில் சக்கரத்தில் சத்தத்துடன் உராய்வு ஏற்பட்டது இதை உணர்ந்த ஓட்டுநர் ரயிலை உடனடியாக நிறுத்தி சக்கரத்தை சோதனை செய்தார். அப்போது தண்டவாளத்தில் கல் இருப்பதை பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்து விட்டு அங்கே இருந்து ரயில் புறப்பட்டது.இது தொடர்பாக திண்டுக்கல் […]