Tag: Railofy

ரயில் பயணிகளுக்கு நற்செய்தி.. இனி வாட்ஸ் அப் மூலம் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ளலாம்!

ரயில் பயணிகள், தங்களின் PNR ஸ்டேட்டஸை இனி தங்களின் வாட்ஸ் அப்-ல் காணலாம். இந்த வசதியை ரெயிலோஃபி (Railofy) நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான மக்கள், தங்களின் தொலைதூர பயணத்திற்காக ரயில்வேஸை நம்பி வருகின்றனர். குறிப்பாக, டிக்கெட் புக் செய்தோர் தங்களின் PNR ஸ்டேட்டஸை தெரிந்துகொள்ள பல வழிகள் இருக்கின்றது. இந்த PNR ஸ்டேட்டஸ் மூலம் நமது ரயில் பயணத் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். இருக்கைகள் கன்பார்மாகிவிட்டதா? இல்லை RAC-ஆ என்பது குறித்து அறிந்துகொள்ளலாம். இந்தநிலையில், ரெயிலோஃபி […]

#Train 3 Min Read
Default Image