பிப்ரவரி மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய ரயில்வே நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது 2020 – 2021-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி மாதம் தாக்கல் செய்ய உள்ளார்.இந்நிலையில் ரயில்வே துறையின் நோக்கம் என்ன என்பது குறித்து பார்ப்போம்.. உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் […]
மதுரை-போடி இடையே 10 ஆண்டுகளுக்கு முன் மீட்டர்கேஜ் பாதையில் ரயில் இயங்கி வந்தது.பின்னர் அதை அகலப்பாதையாக மாற்ற திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மதுரை-போடி ரயில் பாதையில் ரயில்கள் நிறுத்தப்பட்டனர். பின்னர் தண்டவாளம் அகற்றப்பட்டு மீட்டர்கேஜ் பாதையை அகலபாதை அமைக்கும் பணி தொடங்கியது. வருட வருடம் திட்டத்திற்கான மதிப்பீடு அதிகரித்து கொண்ட சென்றதால் மதுரை இருந்து போடி இடையே 90 கி.மீ. தூர ரயில் பாதை அமைக்க ரூ.300 கோடி மதிப்பீடு […]
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமையன்று நடப்பு ஆ ணடான 2020-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்தியாவை பொறுத்தவரை பட்ஜெட் என்பது வெறும் நிதி நிலை அறிக்கை அல்ல. அதன் பின் மிகப்பெரிய வரலாறே உள்ளது. அதிலும் தனி பட்ஜெட்டாக இருந்த ரயில்வே பட்ஜெட், தற்போது பொது பட்ஜெட்டுடன் இனைக்கப்பட்டுள்ள பல நிகழ்வுகள் நடந்துள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த சிறப்பு பார்வை. கடந்த 2017 […]