ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றே வேலைகளை பார்க்கும் டிராக் மேன்களுக்காக ரயில் தண்டவாளத்தில் ஓடக்கூடிய சைக்கிள் கண்டுபிடிப்பு. ரயில் பாதையாகிய தண்டவாளம் மற்ற வாகனங்கள் பயணிப்பதற்கு உகந்தது அல்ல என்பது நாம் அறிந்ததே, இந்நிலையில் எவ்வளவு தொலைவில் தண்டவாளங்கள் பழுதடைத்திருந்தாலும் நடந்து சென்றே அவற்றை சரி செய்பவர்கள் தான் டிராக் மேன்கள். இவர்களின் வேலைகளை சற்றே இலக்காகுவதற்காக சைக்கிளின் வடிவமைப்பை மாற்றி ரயில் பைசைக்கிளாக உருவாக்கியுள்ளனர். இது நிச்சயம் டிராக் மேன்களுக்கு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் […]