சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மாஸ் அப்டேட்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.இவர் தமிழில்பல வெற்றி படங்களில் நடித்து சாதனை படைத்துள்ள நிலையில், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிற நிலையில், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. லைகா […]