அறிமுக இயக்குனர் கார்த்தி இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்துள்ள ‘ரெய்டு’ படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை வைத்து பார்க்கையில், இப்படம், விக்ரம் பிரபுக்கு சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில், ஒரு பாதையை ஏற்படுத்தி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்டு திரைப்படம் சிவராஜ்குமார் மற்றும் தனஞ்சயா நடிப்பில் […]