நடிகர் விக்ரம் பிரபு கடைசியாக இருகப்பற்று திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் பிரபு ரெய்டு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்துள்ளார். மேலும், அனந்திகா சனில்குமார், ரிஷி ரித்விக், டேனியல் அன்னி, ரெய்டு அனந்திகா உள்ளிட்ட பல பிரபலன்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி எஸ் […]