Tag: raide

#Breaking: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை.!

மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய்யை அவரது காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், மூன்றாம் நாளான இன்று படப்பிடிப்பு விறுவிறுப்பாக […]

#House 5 Min Read
Default Image

#Breaking: நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்.!

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடைபெறும் தளத்தில் நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை நேரில் சென்று சம்மன் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், மாஸ்டர் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் விஜய்யிடம் விசாரித்த நிலையில், அவரது காரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். இந்நிலையில், விஜய் கடைசியாக நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் வருமான வரி சோதனை சுமார் 20 இடங்களில் விசாரணை நடைபெற்று […]

#IncomeTax 2 Min Read
Default Image